Monday, May 16, 2011

புதிய பொலிவுடன் இணையத்தில் உலா வரும் நமது ஊர் இணையதளம் http://www.alangulam.in எங்களுக்கு தொடுப்பினை(Link) வழங்கிய ARNIK Technologies நிறுவனர் திரு. ரமேஷ் திரவியம் அவர்களுக்கு எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றியுடன்...


அக்னி அன்பு நண்பர்கள்
ஆலங்குளம்

Thursday, January 6, 2011

வெற்றிகரமான 15-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழாவிற்கு வருகைதரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்....

எங்கள் விழாவிற்கு தேவையான பரிசு பொருட்களை வழங்கி உற்சாகபடுத்தி கொண்டிருக்கும் புதிய நண்பர்கள், மார்கெட் நண்பர்கள், வியாபாரிகள், ஏனைய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.





அன்புடன்,
அக்னி அன்பு அன்பர்கள் மற்றும் அக்னி கிரிக்கெட் கிளப்
ஆலங்குளம்.

Monday, January 3, 2011

Please Visit http://www.alangulam.in இது நம்ம ஊர் வெப்சைட்